“மகா சிவராத்திரி”
Posted by
Karthikeyan rvk. and S.Mathavan
at
Thursday, February 12, 2015
“மகா சிவராத்திரி” எனும் புனிதமான விரதம்
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண
பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப்
பெறுகின்றது.
மஹா
சிவராத்ரியன்று
சிவபெருமான்
எழுந்தருளும்
ராத்திரி,
சிவனை
அர்ச்சிக்க
வேண்டிய
ராத்திரி,
சிவனோடு
ஐக்கியமாக
வேண்டிய
ராத்திரி,
தேவர்களும்
முனிவர்களும்
வணங்கி
நிற்கும்
ஒப்பற்ற
ராத்ரியாகும்.
இவ்
வருடம்
16.02.2015 திங்கட்கிழமை
அன்று
வட-அமெரிக்காவிலும்,
17.02.2015 அன்று
இலங்கை,
இந்தியாவிலும்
அமைவதாக
சோதிடம்
கணிக்கின்றது.
Labels: மகா சிவராத்திரி.

0 comments:
Post a Comment