ஓம் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம்
Posted by
Karthikeyan rvk. and S.Mathavan
at
Monday, September 1, 2014
ஓம் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 36: SRI LALITHA SHASHRANAMA STHOTHRAM EXPLANATION 36: ஸ்ரீ நகர வர்ணணை SRI NAGAR EXPLANATION || ஓம் || || OM || மஹாபத்மாடவீஸம்ஸ்தா கதம்பவநவாஸிநீ | ஸுதாஸாகரமத்யஸ்தா காமாக்ஷீ காமதாயிநீ || MAHAPADMATAVI SANSDHA KADANBA VANAVASINEE | SUDHA SAGARA MADHYASDHA KAMAKSHI KAMADAEINEE || ஓம் கதம்பவந-வாஸின்யை நம (60) கதம்பவனத்தில் வசிப்பவள் தேவி தெய்வீக மணத்தினை பரப்பும் கதம்ப வனத்தின் நடுவில் வசிக்கின்றாள். அவளுடைய சிந்தாமணி க்ருஹத்தினைச் சூழ கதம்ப மரங்களால் நிறைந்த வனம் காணப்படுகிறது. இயற்கையின் பச்சை நிறம் இங்கு குறிப்பிடப்படுகிறது. இந்த வர்ணணை மூலம்
Labels: ”மெய்ப்பொருள்" , ஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம்

0 comments:
Post a Comment