திருவாசகம் மாணிக்க வாசகர் அருளியது.
Posted by
Karthikeyan rvk. and S.Mathavan
at
Saturday, September 6, 2014
திருச்சிற்றம்பலம்
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப் பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்
அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
Labels: ”மெய்ப்பொருள்"

0 comments:
Post a Comment