ஸ்ரீ குருசாமி அம்மையார் பீடம் விழுப்புரம் பெருஞ்சாலையில் உள்ள புதுவை மாநிலம் அரியூரில், சாலையின் வலது புறத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற வளைவுடைய கட்டிடத்தில் அமைந்து உள்ளது.
இங்குள்ள சிறப்பு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மிளகாய் அரைத்து நீரில் கரைத்து குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்வார்களாம். தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.
சித்தர் பீடத்தின் முகப்பு தோற்றம்
ஸ்ரீ குருசாமி அம்மையார் ஜீவ சமாதி
கோவிலை பாதுகாக்க இருக்கும் பைரவ வாகனங்கள்
ஸ்ரீ குருசாமி அம்மையார் உருவ படம்

0 comments:
Post a Comment