ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் நேர் வழிபாதையில் தென்னல் என்னும் கிராமத்தில் அருகில் உள்ள அய்யனார் கோவிலுக்கு வலப்புறம் உள்ள குளக்கரையில் ஒரு சின்ன கீற்று கொட்டகையில் உள்ளது.
இவருடைய சிறப்பு வெளி ஊரில் நிகழும் நிகழ்சிகளை தான் நேரில் பார்ப்பது போல கூறும் திறன் உடையவர். ஒவ்வொரு மனிதனின் மனதின் எண்ண ஓட்டங்களை மிகத்துல்லியமாக கூறுவார்.
இவர் 7.7.1909 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முக்தி அடைந்தார். குரு பூஜை ஆனி மாதம் 26 -ம் தேதி மிக சிறப்பாக வடை பாயசத்துடன் அன்னதானம் நடத்துகிறார்கள்.

சித்தர் பீடம் குளக்கரையின் அருகில் அமைந்து உள்ளது.
இது கோவிலின் முகப்பு தோற்றம்.
சித்தர் பீடத்தின் அருகே காணப்படும் சிவன் கோவில்.

2 comments:
பகிர்வுக்கு நன்றி
நன்றி
Post a Comment