| Bade saheb |
ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.
இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.
இது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம்.
| ||
படே சாஹிப் ஐயாவிற்கு சமர்பிக்கப்படும் பூக்கள்,பொரி,பிஸ்கட்கள்,ஊதுபத்தி போன்ற பொருட்கள் விற்கும் இடம்.(பீடத்தின் வாசல்)





7 comments:
Information on Sri Bade Sahib Siddha are available in following link - http://agasthiar.org/frame3.htm
Special mantra for praying to Sri Bade Sahib Siddha given by Sathguru Venkataraman of Sri Agasthiar Ashram, ThiruAnnamalai
Om Sri Jagat Purushaaya Vidhmahey
Bhoomi Roga Nivarthyaaya Dheemahi
Thanno Vaidya Linga Prachodhayaath.
ayya
temple cont no anupi vaiknga
maduraila irunthu koilukirku eppadi selvathu pathil koorungal
nandri
ஐயா, மதுரை to விழுப்புரம், விழுப்புரம் to புதுச்சேரி பேருந்தில் ஏறி கண்டமங்கலம் ரயில்வே கேட் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக படே சாகிப் ஐயா கோவில் என்று கேட்டால் அழைத்துச் செல்வார்கள். தொலைபேசி எண் விரைவில் பதிவிடுகிறேன். நன்றி
944346060 கோயில் அர்ச்சகர்
நன்றி அய்யா
நன்றி அய்யா
Really delighted, very much impressed thanks a lot
Post a Comment