![]() |
| thollai kaadhu siththar |
இதனால் அவர் கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பி அருகிலிருந்த மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு சென்றார். அடர்ந்த தோப்பு மணற்கேணி அருகில் ஒரு பிள்ளையார் கோவில் அது. இதுவே அவருக்கு மனதில் அமைதியை தோற்றுவித்தது.
இவருக்கு பாரதியார் மணக்குள விநாயகர் மீது பாடிய பாடல் காதில் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும். இவர் தினமும் காலையில் மணக்குள விநாயகரை பூஜை செய்வார். பின்பு மாரியம்மனை தரிசனம் செய்வார்.
இவர் சித்து வேலைகள் தொடர்ந்ததால் எப்போது எங்கு இருப்பார் என்று சரியாக யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. இப்போது அவருடைய உருவ சிலை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ளது.

0 comments:
Post a Comment