![]() |
| kambali gnana desiga swamigal |
இவர் சித்தாந்த சுவாமிகளின் மறு அவதாரமோ என்று கூட மக்கள் எண்ண தொடங்கினர். இவரது சித்து விளையாட்டை கண்ட சிலர், இவரை பலவந்தமாக கட்டிபோட்டு தங்கம் செய்யும் வித்தையை கற்று தருமாறு சவுக்கால் அடித்தனர்.
இவர்கள் செய்ததை எல்லாம் மனதில் கொள்ளாமல் உலகில் நிலையானதையும், முக்கியமானதையும் எடுத்து கூறினார். இவர் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் காட்சி அளிக்கும் ஆற்றல் உடையவர். இவர் 21 டிசம்பர் 1874 ம் ஆண்டு முக்தி அடைந்தார்.
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆறாம் தேதி அன்று குரு பூஜை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பல வருடங்களாக தொடர்ந்து ஒரே கோவிலாக இருந்து வருகிறது . .

0 comments:
Post a Comment