| sakthivel swamigal |
இதற்கு உதாரணமாக (முதலியார் பேட்டையில்) இந்த சக்கரம் சுழலும் நேரம் வந்துவிட்டது.
இதோ இந்த இடத்தில ஒரு பெரிய துணி நெய்யும் தொழிற்சாலை உருவாக போகிறது. இதில் ஆயிரம் குடும்பம் வாழ போகிறது. மக்கள் ஏறிப்போகும் பெரிய ரயில் வண்டி ஒன்றும் வரப்போகிறது என்று சொன்ன மகான் இவர்தான்.
அவர் சொன்னது அனைத்தும் இன்று உண்மையாகிவிட்டது. குருபூஜை ஆடி 23 -ம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
0 comments:
Post a Comment