| vedhanandha swamigal |
இவர் பன்னிரெண்டாவது வயதில் திருத்தல யாத்திரை மேற்கொண்டு விராலி மலையில் பாடம் நடத்திய ராச்கிரிப் பெரியாரிடம் சீடராக சேர்ந்து முறைப்படி திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், கீதையின் சாராம்சம் முதலிய பாடங்களை கற்று தேர்ந்தார்.
இவர் பல தலங்களுக்கு பாத யாத்திரையாக செல்வார்.இவர் தினசரி செட்டி தெருவில் உள்ள கொசியதே புரோகரசீத் அருகில் உள்ள ஒரு வீட்டில் வேதாந்தப் பாடங்களை நடத்தி சொற்பொழிவு செய்வார். இதனால் இவரை வேதாந்த சுவாமிகள் என்று அழைத்தனர்.
இந்த இடம் இப்போது அரவிந்தர் வீதியில் கல்விக் கூடமாக இயங்குகிறது.
0 comments:
Post a Comment