இந்த சித்தரின் பீடம் காலாப்பட்டு அடுத்து புத்துபட்டில் எழுந்து அருளி இருக்கும் ஐய்யனார் கோவில் உள்ளது. இவர் சுமைதூக்கும் தொழிலாளி ஆவார். இவரது சிறப்பு இரவு நேரத்தில் அம்பிகையுடன் உரையாடுவார்.
அவர் வேதங்களுக்கு தெளிவிக்க முடியாத சில சந்தேகங்களுக்கு விளக்கவுரை அளிப்பார். இவர் ஒரு நாள் காலை பரபரப்பான வியாபார நேரத்தில் திடீரென்று நடு ரோட்டில் அமர்ந்துவிட்டார்.
சுட்டெரிக்கும் வெயில் கொதிக்கும் தார் சாலையில் அமர்ந்துவிட்டார். யார் யாரோ அப்புறபடுத்த முயற்சி செய்தனர். அனால் அவரை அசைக்க முடியவில்லை. இப்படி இடி, வெயில், மழை என்று 18 நாள் உண்ணாமல், உறங்காமல் அப்படியே மேனியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இங்கு வாரா வாரம் திங்கள் கிழமை மக்கள் கூடி தரிசித்து வருகிறாகள்.
ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்
Posted by
Karthikeyan rvk. and S.Mathavan
at
Wednesday, November 17, 2010
Labels: Puduvai siththargal
0 comments:
Post a Comment